..:வணக்கம்... எமது வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்:..
..:இன்று -Today:..


..:நேரம் -Time:..



...Vengades... அழகு நிலையம் வாடிக்கையாளர்களிடம் அபிமானம் பெற்ற ஓர் அழகு நிலையம்.
நாளாந்தம் வாழ்விலும் விசேட வைபவங்களிலும் உங்களுக்கு தேவையான அனைத்து
ஆடை அழங்கார அழகிய வேலைகளையும் நம்பிக்கையோடும் நேர்த்தியாகவும்
உங்கள் விருப்பம் போல் செய்து தருவதில் Vengades அழகு நிலையம் பெருமை கொள்கிறது...

...எமது சேவைகளாவன பின்வருமாறு...

* Bridal Dressing - மணப்பெண் அலங்காரம் *

* Light Make Up - எழிமையான அலங்காரம் *

* All Type Of Facial & Bleaching - முகம் சுத்தம் செய்தல் *

* Waxing - ரோமங்களை அகற்றுதல் *

* Hair Cutting - முடி வெட்டுதல் *

* Eye Brows Threading - புருவம் சீர் செய்தல் *

* Re-bonding, Straightening - முடியை நீட்டுதல் *

* Perming - முடியை சுருட்டுதல் *

* Blow Dry - முடியை அடர்த்தியாக காட்டுதல் *

* Hair Colouring - தலை முடிக்கு சாயம் பூசுதல் *

* Henna Treatments - மருதாணி சிகிச்சை *

* Head Treatments - தலைமுடியை பாதுகாத்தல் *

* Pedicure & Manicure - கால் கை சுத்தம் செய்தல் *

* Hair Styles - பல வகைக் கொண்டை போடுதல் *

* Mahendi Art - மருதாணி அலங்காரம் *

* Make & delivery Bouquets - பூச்செண்டுகள் செய்து கொடுத்தல் என்பனவாகும் *

குறிப்பு :- எமது அழகு நிலையத்தின் சேவைகள் அனைத்தும் மகளிர்களுக்கு மட்டுமே.
Note:- Our services are only available for ladies.

...

Plz..Press The Play Button To Watch Our Services With Slideshow Video
...எமது சேவைகளை கீழே உள்ள காணொளிகளில் பார்த்து மகிழுங்கள்... ...
Best Regards By
:...Vengades Beauty Palour...:


Plz..Press The Play Button To Watch Our Slideshow.
If you want to watch full screen, simply click on the Fullscreen Button to view Full Screen.

Vengades Beauty Palour's 3D Animation


Plz..Press The Play Button To Watch Our Slideshow.
If you want to watch full screen, simply click on the Fullscreen Button to view Full Screen.

Vengades Beauty Palour's Photo Flipbook


Plz..Press The Play Button To Watch Our Slideshow.
If you want to watch full screen, simply click on the Fullscreen Button to view Full Screen.







Wednesday, January 13, 2010